TNPSC Thervupettagam

தொலைநோக்குப் பார்வை 2040 - விமானப் போக்குவரத்து

January 14 , 2019 2141 days 777 0
  • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொலைநோக்குப் பார்வை 2040 என்ற ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்தியாவில் விமானப் போக்குவரத்து மூலம் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அளவில்1 பில்லியன் என்ற அளவிற்கு வளரும் என்றும் 2040-ம் ஆண்டு வாக்கில் செயல்படக் கூடிய விமான நிலையங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இந்த ஆவணத்தின் படி, குறைவாக போக்குவரத்துடைய விமான நிலையங்களை அதன் ஆரம்ப நிலைகளில் மேம்படுத்த முதற்கட்டமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு ஒரு கணிசமான தொகையுடன் ‘நாப் நிர்மாண் நிதி‘ (Nabh Nirman Fund - NNF) என்பதை ஏற்படுத்த அரசு பரிசீலனை செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்