TNPSC Thervupettagam

தொல்பொருள் ஆய்வாளர் எனமுல் ஹக்

July 15 , 2022 739 days 337 0
  • பிரபல தொல்பொருள் ஆய்வாளர், வரலாற்றாசிரியர், கலை நிபுணர் மற்றும் வங்காள தேச தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் தலைமை இயக்குநரான டாக்டர் எனமுல் ஹக் காலமானார்.
  • இவர் 2016 ஆம் ஆண்டில் ஏகுஷே பதக்கத்தினையும், 2020 ஆம் ஆண்டில் ஸ்வாதிநாத பதக்கத்தினையும் பெற்றார்.
  • அவரதுப் பங்களிப்புகளுக்காக வேண்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்