TNPSC Thervupettagam

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் மார்ஷலின் சிலை

September 26 , 2024 17 hrs 0 min 69 0
  • சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மார்ஷலின் உருவச் சிலையை தமிழக அரசு நிறுவவுள்ளது.
  • 1902 முதல் 1928 ஆம் ஆண்டு வரை இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநராக மார்ஷல் பணியாற்றினார்.
  • இந்தக் காலத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை உள்ளடக்கிய இரண்டு முக்கிய நகரங்களான ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன.
  • 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்