TNPSC Thervupettagam
June 22 , 2022 761 days 1973 0
  • இது தமிழ்நாடு தொடக்க நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் திட்டத்தின் (டான்சிம்) ஒரு முன்னெடுப்பாகும்.
  • பெருநகரங்கள் அல்லாத பகுதியில் உள்ள பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவைச் சேர்ந்தப் பெண்களிடையே வெகுஜனத் தொழில்முனைவை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தொடக்க நிறுவனங்களின் சூழலமைவில் உள்ள முன்னோடிகளையும், வெற்றிகரமான தொழில்முனைவோரையும், நிறுவனங்களையும் இணைத்து, சுய உதவிக் குழுக்களைத் திறன்மிகு சுய உதவிக் குழுக்களாகவும், சிறு நிறுவனங்களாகவும் மற்றும் தொடக்க நிறுவனங்களாகவும் படிப்படியாக உயர்த்தச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்