இந்த நாள் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மே தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
இந்தியாவில், தொழிலாளர் தினத்தின் மதராஸில் (இப்போது சென்னை) இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சியால் 1923 மே 1 அன்று முதன் முதலில் கொண்டாடப் பட்டது.
அமெரிக்காவின் சிகாகோவில் 1886 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி ஹேமார்க்கெட் படுகொலை நிகழ்த்தப் பட்டதை நினைவு கூறும் வகையில் தொழிலாளர் தினம் கொண்டாடப் படுகிறது.