TNPSC Thervupettagam

தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்க சட்டம்

December 15 , 2018 2077 days 627 0
  • தொழிலாளர் பற்றாக்குறையை குறைப்பதற்காக ஏப்ரல் 2019ல் இருந்து அயல்நாட்டவருக்கு நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதற்கு ஜப்பானிய பாராளுமன்றம் (தேசிய டயட்) ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தொழிலாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் துறைகளில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு இரண்டு புதிய வகை அனுமதி சீட்டுக்களை (விசா) உருவாக்குகிறது.
    • முதல் வகை - தொழிலாளர்கள் (குறைந்த திறன்) 5 ஆண்டுகள் வரை தங்க முடியும். ஆனால் அவர்களால் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர இயலாது.
    • 2-வது பிரிவு - திறமையான அயல் நாட்டவர்கள் அவர்களுடன் வசிக்க உறவினர்களை அழைத்து வரக் கூடிய தகுதியுடையவர்கள் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்