TNPSC Thervupettagam

தொழில்துறைகளில் பெண் தொழிலாளர்கள் – தமிழ்நாடு

November 13 , 2023 250 days 273 0
  • இந்தியாவில் சுமார் 15,80,000 பெண்கள் தொழிற்சாலைகளில் (உற்பத்தித் துறை) பணிபுரிகின்றனர்.
  • இதில் 6,79,000 பெண்கள், அதாவது 43 சதவீதம் பேர், தமிழ்நாடு மாநிலத்தில் பணி புரிகின்றனர்.
  • இந்தியத் தொழிலாளர் அமைச்சகத்தின் வருடாந்திரத் தொழில்துறை ஆய்வில் (2019–20) இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • அனைத்துத் தனியுரிம குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுள் (MSMEs) பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அதிக எண்ணிக்கையிலான பங்குடன் தமிழக மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 6 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்