இந்த அறிக்கையானது தற்பொழுதுள்ள சமத்துவமின்மையை அதிகரிக்கின்ற மற்றும் புதியனவற்றை உருவாக்கின்ற முன்னோடித் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்கின்றது.
மேலும் இது எந்த ஒரு நபரையும் விட்டு விடாமல், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள், தேசிய மற்றும் சர்வதேசக் கொள்கைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கின்றது.
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கு என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவானது பரிந்துரைக்கப்பட்ட நாட்டின் தனிநபர் தலா வருமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட முன்னோடித் தொழில்நுட்பங்களில் மிக உயரிய “அதிகப் படியான செயல்பாட்டாளராக” விளங்குகின்றது.