TNPSC Thervupettagam

தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதுகள்

February 10 , 2020 1630 days 675 0
  • குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதுகளை டாக்டர் என்.எஸ். தர்மசக்துவுக்கு தனிப்பட்டப் பிரிவிலும், தொழுநோய் திட்ட அமைப்புக்கு நிறுவனப் பிரிவிலும் வழங்கியுள்ளார்.
  • தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதானது காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளையால் 1950 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காந்திஜி ஆற்றிய சேவைகளின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
  • இந்தியாவின் முயற்சிகள்
    • SPARSH தொழுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரம் - 2017
    • தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் - 1983
  • பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை ஒழிப்பதற்கான இலக்கை 2005 ஆம் ஆண்டில் இந்தியா அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்