TNPSC Thervupettagam
December 27 , 2020 1487 days 758 0
  • இவர் டிசம்பர் 24 அன்று காலமானார்.
  • இவர் ஒரு இந்திய மானுடவியலாளர் மற்றும் தமிழ் மரபு எழுத்தாளர் ஆவார்.
  • இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.
  • தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியமான ஆராய்ச்சிக்காக இவர் வெகு சிறப்பாக அறியப் படுகின்றார்.
  • இவர் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களின் வாயிலாக தமிழின் கலாச்சார நிலையை மறுவரையறை செய்தார்.
  • இவர் அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், அறியப்படாத தமிழகம், வழித் தடங்கள், சமயம், சமயங்களின் அரசியல், உரைகள், நாள் மலர்கள், மானுட வாசிப்பு, மரபும் புதுமையும் மற்றும் இதுவே ஜனநாயகம் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்