தோல் முதுகு ஆமைகள் ஆனது உலகின் மிகப்பெரிய கடல் ஆமைகளாக விளங்குகின்றன.
இந்த இனத்தின் அதிக எண்ணிக்கையிலான கூடுகளானது சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் கண்டறியப் பட்டுள்ளது.
இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக் கூடிய இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.