நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டில் இந்திய நாட்டின் மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தோஸ்த் என்ற நடவடிக்கையின் கீழ் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தற்போது வரையில், இந்தப் பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், இந்தியா கோவிட் பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்ட போது, துருக்கி நாட்டு அரசானது இரண்டு விமானங்கள் முழுவதும் கோவிட் தொற்று மருந்துகளை அனுப்பியது.