TNPSC Thervupettagam

தோஹா அரசியல் பிரகடனம்

March 21 , 2023 617 days 293 0
  • குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கான ஐந்தாவது ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடானது கத்தாரில் "திறனில் இருந்து செழிப்பினை உருவாக்குதல்" என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
  • உலக நாடுகளின் தலைவர்கள் ‘தோஹா அரசியல் பிரகடனத்தை’ ஏற்றுக் கொண்டதுடன் இந்த மாநாடானது நிறைவுற்றது.
  • இது மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள 46 உலக நாடுகளை நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDG) அடைவதற்கான பாதையில் மீண்டும் நிலை பெறச் செய்வதற்கான 10 ஆண்டு திட்டமாகும்.
  • 2011 ஆம் ஆண்டில் குறைவான வளர்ச்சிப் பெற்ற நாடுகளில் 5 சதவீதமாக இருந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான செலவினங்கள் கடந்த பத்தாண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்