TNPSC Thervupettagam

'நகராட்சி திடக் கழிவு மற்றும் திரவக் கழிவுகளின் மறுசுழற்சி பொருளாதாரம்' பற்றிய அறிக்கை

May 22 , 2022 792 days 486 0
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது, ‘நகராட்சி திடக் கழிவு மற்றும் திரவக் கழிவுகளின் மறுசுழற்சிப் பொருளாதாரம்’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் நகராட்சிக் கழிவுகளை அகற்றப் போராடி வரும் சமயத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • நாட்டின் நகரங்களும் குப்பைக் கழிவுகளை நிரப்புவதற்கான புதிய நிலப்பரப்புத் தளங்களை உருவாக்க இயலாமல் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்