TNPSC Thervupettagam

நகர்ப்புறப் பருவநிலைத் திரைப்பட விழா

April 5 , 2023 473 days 229 0
  • தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (NIUA) ஆனது, U20 ஈடுபாட்டு நிகழ்வுகளின் கீழான, CITIIS திட்டத்தின் மூலம் முதலாவது நகர்ப்புறப் பருவநிலைத் திரை விழாவை ஏற்பாடு செய்கிறது.
  • 9 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 திரைப்படங்கள் இந்த விழாவில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் படங்கள் புது டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த மாதங்களில் நடைபெறும் விழாக்களில் திரையிடப் படும்.
  • இவை நகரங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய பரந்த விழிப்புணர்வை உருவாக்குவதையும், நிலையான நகர்ப்புற மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் பொதுமக்களை ஈடுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்