TNPSC Thervupettagam

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை நிறைவேற்றிய 5வது மாநிலம்.

February 5 , 2021 1299 days 601 0
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நாட்டின் 5வது மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது.
  • இதை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை குறிப்பிட்டுள்ளது.
  • ராஜஸ்தான் இப்போது கூடுதல் சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட்ட கடனைப் பெற தகுதியுடையது ஆகும்.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை நிறைவு செய்த இதர பிற மாநிலங்கள் - மணிப்பூர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்