நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குழு
February 12 , 2021
1384 days
704
- நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
- ஒரு இடைக்கால வழிகாட்டுதலை வழங்க, இக்குழு அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
- இந்த வழிகாட்டுதல் அந்தத் துறையை வலுப்படுத்த உதவும்.
- இது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் புனரமைப்பை விரைவாகச் செயல்படுத்த உதவும்.
- இந்த நிறுவனங்கள் தொடர்பான பிற முக்கியமான அம்சங்களையும் இக்குழு ஆராயும்.
- 2020 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் (திருத்தச் சட்டம்) என்ற சட்டத்தின் விதிகளின் படி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Post Views:
704