TNPSC Thervupettagam

நகர்ப்புற பல்லியின் புதிய இனங்கள்

February 19 , 2020 1744 days 741 0
  • அசாமின் குவஹாத்தியில் நகர்ப்புற - வளைந்த கால்விரலைக் கொண்ட கெக்கோ (சைர்டோடாக்டைலஸ் நகர்ப்புறம்) என்ற ஒரு புதிய வகைப் பல்லியானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த வகைப் பல்லியானது முன்பு மேகாலயாவின் காசி மலைப் பல்லியைப் போன்றதாகக் கருதப் பட்டது.
  • இந்த வகைப் பல்லி இனங்கள் பெரும்பாலும் சிறியவையாகவும் மென்மையான தோலுடன் இரவு நேர ஊர்வனவாகவும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்