அசாமின் குவஹாத்தியில் நகர்ப்புற - வளைந்த கால்விரலைக் கொண்ட கெக்கோ (சைர்டோடாக்டைலஸ் நகர்ப்புறம்) என்ற ஒரு புதிய வகைப் பல்லியானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த வகைப் பல்லியானது முன்பு மேகாலயாவின் காசி மலைப் பல்லியைப் போன்றதாகக் கருதப் பட்டது.
இந்த வகைப் பல்லி இனங்கள் பெரும்பாலும் சிறியவையாகவும் மென்மையான தோலுடன் இரவு நேர ஊர்வனவாகவும் உள்ளன.