TNPSC Thervupettagam

நகர்ப்புற விலங்கு மீட்பு மையம்

August 2 , 2022 849 days 622 0
  • கிண்டி தேசியப் பூங்காவில் நகர்ப்புற விலங்கு மீட்பு மையம் ஒன்று அமைக்கப் பட்டு உள்ளது
  • தமிழ்நாடு வனத்துறையின் இத்தகைய முதல் வகை மையமானது, காயமடைந்த மற்றும் மீட்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உதவி வருகிறது.
  • இந்த மையம் ஒரு போக்குவரத்து வசதி கொண்ட மையமாகும்.
  • அங்கு மீட்கப்பட்ட விலங்குகள் அழைத்துச் செல்லப்பட்டு, அவற்றின் காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பட்டு, போதுமான அளவு நலமாக அடைந்த பின்னர் அவை மீண்டும் விடுவிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்