June 7 , 2020
1636 days
664
- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் “நகர் வன்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
- இந்தத் திட்டமானது “நகர்ப்புறக் காடுகள்” குறித்து வலியுறுத்துகின்றது.
- இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏறத்தாழ 200 நகரங்களில் நகர்ப்புறக் காடுகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.
Post Views:
664