TNPSC Thervupettagam

நகர ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையின் நாய்ப் படை

August 8 , 2018 2173 days 607 0
  • நாட்டில் முதல் மாநிலமாக கர்நாடகா தனது நகர ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையின் நாய்ப் படையில் பெல்ஜியன் மலிநோயிஸ் என்ற வகையைச் சார்ந்த இரண்டு நாய்களைக் கொண்டதாக உருவெடுத்து இருக்கின்றது.
  • இந்த குறிப்பிட்ட இனம் அமெரிக்கா உள்பட பிற நாட்டு காவல் படைகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது.
  • மற்ற இனங்களைக் காட்டிலும் இவை அதிக மோப்ப சக்தி கொண்டவை. ஆகவே அவை வெடிகுண்டு துப்பறிதல், கள்ளக் கடத்தலை கண்டறிதல் மற்றும் குற்றவியல் விசாரணைகள் ஆகியவற்றில் பயன்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்