TNPSC Thervupettagam

'நசீம் அல் பஹ்ர்' பயிற்சி

December 1 , 2022 599 days 341 0
  • இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் திரிகாண்ட், ஐஎன்எஸ் சுமித்ரா மற்றும் கடல்சார் ரோந்து விமானம் டோர்னியர் ஆகியவை 13வது ‘நசீம் அல் பஹ்ர்’ பயிற்சியில் பங்கேற்றன.
  • இது இந்தியக் கடற்படை (IN) மற்றும் ஓமன் நாட்டுக் கடற்படை (RNO) இடையேயான இருதரப்புக் கடல்சார் பயிற்சியாகும்.
  • மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிற இது, துறைமுகம் சார்ந்த பயிற்சி கட்டம், கடல்சார் பயிற்சி கட்டம் மற்றும் விவாதம் சார்ந்த பயிற்சி ஆகியனவாகும்.
  • முதல் IN-RNO (இந்தியக் கடற்படை மற்றும் ஓமன் நாட்டுக் கடற்படை) பயிற்சியானது 1993 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டானது, IN-RNO இருதரப்புப் பயிற்சிகளின் 30 ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்