TNPSC Thervupettagam
December 3 , 2021 964 days 382 0
  • புகழ்பெற்ற நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் காலமானார்.
  • இவர் தமிழ்நாட்டின் சென்னை நகரில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 07 அன்று பிறந்தார்.
  • இவர் ‘மஹதீரா’ என்ற திரைப்படத்திற்காக வேண்டி ‘சிறந்த நடன இயக்குனருக்கான’ ஒரு தேசிய விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்