நடமாடும் வங்கிகள் – தமிழ்நாடு
April 11 , 2022
963 days
507
- 34 நடமாடும் வங்கிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாட்டின் கூட்டுறவு வசதித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி அறிவித்தார்.
- தமிழ்நாடு மாநில உயர்நிலைக் கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் சார்பில் இது அறிமுகப்படுத்தப்படும்.
- இவை ஏடிஎம் (தானியங்குகிப் பண இயந்திரம்) சேவைகள் உட்பட மேலும் பல முக்கிய வங்கிச் சேவைகளை வழங்கும்.
Post Views:
507