TNPSC Thervupettagam
February 26 , 2018 2366 days 699 0
  • புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார்.
  • 1969-ஆம் ஆண்டு “துணைவன்” எனும் தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத் துறையில் ஸ்ரீதேவி அறிமுகமானார்.
  • 1978 ஆம் ஆண்டு “சொல்வ சவான்” (Solva Sawan) எனும் திரைப்படம் மூலம் இவர் ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமானார்.
  • இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
  • நாட்டின் நான்காவது குடிமை விருதான பத்மஸ்ரீ விருது 2013-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்