February 26 , 2022
879 days
478
- மூத்த மலையாளத் திரைப்பட மற்றும் மேடை (நாடக) நடிகையான KPAC லலிதா தனது 74வது வயதில் காலமானார்.
- இவர் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் 550க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்தவராவார்.
- இவர் ஆலப்புழாவின் காயங்குளம் என்ற பகுதியில் மகேஷ்வரி அம்மா என்ற பெயரில் பிறந்தவராவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-1410.jpg)
Post Views:
478