TNPSC Thervupettagam

நடுநிலை (மத்தியஸ்தம்) மீதான சிங்கப்பூர் தீர்மானம்

August 2 , 2019 1849 days 627 0
  • பிரதம அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவானது சர்வதேசத் தீர்வு ஒப்பந்தங்கள் மீதான ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் (UN Convention on International Settlement Agreements - UNISA) கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • UNISA ஆனது 2018 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சிங்கப்பூரில் அதிகாரப் பூர்வமாகக் கையெழுத்திடப்பட விருக்கின்றது.
  • இந்த ஒப்பந்தமானது “நடுநிலை மீதான சிங்கப்பூர் தீர்மானம்” என்று அழைக்கப்பட விருக்கின்றது.
  • இது மத்தியஸ்தத்தின் விளைவாக ஏற்படும் “சர்வதேச தீர்வு ஒப்பந்தங்களை” அமல்படுத்துவதற்கும் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள பிற நாடுகளை அனுமதிப்பதற்கும் ஒரு சீரான கட்டமைப்பை ழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்