TNPSC Thervupettagam

நட்புறவுக் கதவுகள்

February 16 , 2018 2504 days 811 0
  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள எல்லைச் சாவடியான வாகா-வில் (Wagah) நடைபெறுவதைப் போல இந்திய-வங்கதேச எல்லையில் இருநாட்டு எல்லைக் காவல் படைகளுக்குமிடையே தேச முழக்கத்துடன் கூடிய ஆரவார கொடியிறக்க (beating retreat ceremony) கொண்டாட்டத்தை ஏற்படுத்துவதற்காக மேகாலயாவில் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே “நட்புறவுக் கதவுகள்” (Friendship gates) திறக்கப்பட்டுள்ளது.
  • இந்திய-வங்கதேச எல்லையில் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிற்கு அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் இந்த எல்லை நட்புறவுக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
  • மேலும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கான வெளிச்சாவடி ஒன்றும் (Outpost) உம்சியேம் (Umsyiem) எனும் இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்