TNPSC Thervupettagam

நட்புறவு இருக்கைகள்

October 19 , 2022 640 days 346 0
  • 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கத்தார் போட்டியில் பங்கேற்கும் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், போட்டியாளர்களின் மனநலத்தை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி 32 'நட்புறவு இருக்கைகள், கத்தாரைச் சுற்றியுள்ள சில முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
  • உலக மனநலத் தினத்தினை முன்னிட்டு, தோஹா நகரில் உள்ள 974 அரங்கில் முதல் இருக்கைகளின் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது.
  • முன்னதாக, கத்தார் அறக்கட்டளையின் உலகளாவிய சுகாதார மாநாட்டில் இங்கிலாந்து அமர்வின் முன்னோட்டத்துடன் இந்த இருக்கை நிறுவல் முன்னெடுப்பு என்பது தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்