TNPSC Thervupettagam

நண்பர்கள் தினம் - ஆகஸ்டு 5

August 6 , 2018 2302 days 624 0
  • முதல் சர்வதேச நண்பர்கள் தினம் - 1958ஆம் ஆண்டு பராகுவே நாட்டில் முன்மொழியப்பட்டது.
  • உலக நண்பர்கள் கூட்டமைப்பு - 1958ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதியை முதல் நண்பர்கள் தினமாக முன்மொழிந்தற்குப் பிறகு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இத்தினத்தை அலுவல் பூர்வ கொண்டாட்டமாக அறிவித்தது.
  • அமெரிக்காவில் வெற்றிகரமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டபின், ஐ.நா.வின் பொதுச் செயலாளர் கோபி அனானின் மனைவி நானி அனான் 1998ஆம் ஆண்டு ஐ.நா.சபையில் வின்னி தி பூ (Winnie the Pooh) என்பதை உலகளாவிய நட்பிற்கான தூதராக அறிவித்தார்.
  • நண்பர்கள் தினக் கொண்டாட்டங்கள் உண்மையில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அனுசரிக்கப்படுகின்றன.
  • ஆனால் தற்போது, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்பட்ட நாடுகளில் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • நண்பர்கள் தினம் இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகின்றது.
  • இவ்வருடம் இத்தினம் ஆகஸ்டு 5ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்