TNPSC Thervupettagam

நண்பர்கள் தினம் 2023 - ஆகஸ்ட் 06

August 8 , 2023 381 days 166 0
  • தேசிய நண்பர்கள் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
  • ஹால்மார்க் கார்டு நிறுவனத்தின் உரிமையாளரான ஜோஸ் ஹால், பராகுவேயில் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான கருத்தாக்கத்தினை 1958 ஆம் ஆண்டில் முன் வைத்தார்.
  • இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையானது 2011 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தினைக் குறிப்பதற்கான அதிகாரப் பூர்வத் தேதியை அறிவித்தது.
  • இச்சபையானது ஜூலை 30 ஆம் தேதியை சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான நண்பர்கள் தினத்திற்கான கருத்துரு, "நட்பின் மூலம் மனித மதிப்புகளைப் பகிர்தல்" என்பதாகும்.
  • அதன் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு ஒத்திசைவு நீக்கம் காரணமாக இந்தத் தேதியானது ஆகஸ்ட் 07 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்