TNPSC Thervupettagam

நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் - மார்ச் 14

March 18 , 2025 15 days 60 0
  • ந்தத் தினமானது, மக்கள் ஒன்று கூடி, ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, நதிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது.
  • இந்த சர்வதேச நதிகள் பாதுகாப்புத் தினம் ஆனது முதன்முதலில் 1997 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • பிரேசிலின் குரிடிபாவில் நடைபெற்ற ஒரு உலகளாவியக் கூட்டத்தின் போது இத்தினம் நிறுவப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Rivers, Our Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்