TNPSC Thervupettagam

நந்தினி சஹகர் யோஜனா

August 18 , 2024 100 days 159 0
  • தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) கீழ் வணிக மாதிரி அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மகளிர் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பெண்களை மையமாகக் கொண்ட நிதி உதவி, திட்ட உருவாக்கம், ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் கட்டமைப்பாகும்.
  • மகளிர் கூட்டுறவு அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவிகளுக்கு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தொகை வரம்புகள் என்று எதுவும் இல்லை.
  • NCDC ஆனது புதிய மற்றும் புதுமையான நடவடிக்கைகளுக்கு தவணைக் கடன் பகுதியின் மீதான வட்டி விகிதம் மீது 2% வட்டி மானியத்தை வழங்குகிறது.
  • மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்குமான தவணைக் கடன் பகுதியின் மீதான வட்டி விகிதத்தில் 1% வட்டி மானியம் வழங்கப் படுவது மூலம் மகளிர் கூட்டுறவுச் சங்கங்களின் கடன் பெறும் செலவினங்கள் குறைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்