நந்தினி ஷீரா சம்ரிதி கூட்டுறவு வங்கி
April 12 , 2022
832 days
373
- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நந்தினி ஷீரா சம்ரிதி கூட்டுறவு வங்கியினை நிறுவியுள்ளார்.
- இது பால் உற்பத்தியாளர்களுக்கு மாபெரும் நிதி ஆதரவை வழங்கும் ஒரு புரட்சிகர முன்னெடுப்பாகும்.
- பால் உற்பத்தியாளர்களுக்காகா ஒரு பிரத்தியேக வங்கியினை நிறுவிய ஒரே மாநிலம் கர்நாடகாவாகும்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “நந்தினி ஷீரா சம்ரிதி சஹாகர் வங்கியின்” சின்னத்தினை வெளியிட்டார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-719.jpg)
Post Views:
373