TNPSC Thervupettagam

நபார்டு பவுண்டேசன் தினம் - ஜூலை 12

July 21 , 2018 2318 days 538 0
  • வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கி (NABARD - National Bank for Agriculture and Rural Development) தேசத்திற்கான 36 வருட சேவையினை நிறைவு செய்துள்ளது. மேலும் 37வது பவுண்டேஷன் தினத்தினை ஜூலை 12 அன்று கொண்டாடியது.
  • ‘கூட்டுப்பண்ணை மற்றும் சந்தை தொடர்புகள் : விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கு மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்