நமது வாக்கு - நமது எதிர்காலம் (Our Vote- Our Future) குறித்த 5 நாள் கண்காட்சியை தெலுங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி டாக்டர் ராஜத் குமார் ஐதராபாத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியானது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய எல்லை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது வாக்களிப்பு சதவீதத்தை குறைந்தபட்சம் 10% அளவுக்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.