TNPSC Thervupettagam

நமஸ்தே ஓர்ச்சா திருவிழா 2020 - மத்தியப் பிரதேசம்

December 16 , 2019 1681 days 624 0
  • மத்தியப் பிரதேச மாநில சுற்றுலாத் துறையானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓர்ச்சாவில் ‘நமஸ்தே ஓர்ச்சா 2020’  என்ற கலாச்சார விழாவினை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையை ஓர்ச்சா மூலமாக மேம்படுத்துவதும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.
  • ஓர்ச்சா என்பது பண்டேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
  • தேசியச் சுற்றுலா விருதுகளில் 2017-18 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாரம்பரிய நகரத்திற்கான விருதை இந்நகரம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்