TNPSC Thervupettagam
April 10 , 2020 1693 days 688 0
  • இது மத்திய ஆயுஷ் துறை அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்டதாகும்.
  • ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹேமியோபதி என்பதே ஆயுஷ் என்பதின் விரிவாக்கமாகும்.
  • சமீபத்தில், இந்த அமைச்சகமானது ஆயுர்வேதம் மற்றும் தரப்படுத்தப்பட்ட ஆயுர்வேத சொல்லாக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களின் விரிவான வகைப்பாடான தேசிய ஆயுர்வேத நோயுற்ற அளவு குறிகள் (NAMC - National Ayurveda Morbidity Codes) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • தேசிய ஆயுஷ் நோயுற்ற அளவு மற்றும் தரப்படுத்தப்பட்ட சொல்லாக்கல் மின்னணு தளமானது (NAMASTE Portal) 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று (2வது ஆயுர்வேத தினம்) தொடங்கப்பட்டது. 
  • தேசிய ஆயுர்வேத தினமானது ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தியின் போது அனுசரிக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்