TNPSC Thervupettagam

நமாமி கங்கா திட்டம்

January 5 , 2018 2518 days 1791 0
  • கங்கை துப்புரவிற்கான தேசிய திட்ட அமைப்பு (National Mission for clean Ganga) கங்கையின் தூய்மைக்கான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கழிவு நீர் மேலாண்மையோடு தொடர்புடைய 3 திட்டங்கள் மேற்கு வங்கத்திலும், ஒரு திட்டம் உத்தராகண்ட் மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளது. மலைவழிப்பாதை மேம்பாட்டு பணியானது வாரணாசியிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்த ஐந்து திட்டங்களுக்கான உத்தரவுகளோடு, கங்கை நதிப்படுகைகளில் அமைந்துள்ள நகரங்களின் உயர் மாசுபாடுகளை நீக்குவதற்கான கழிவுநீர் மேலாண்மை தொடர்புடைய அனைத்துத் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்குவது நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்