TNPSC Thervupettagam

நம்ம சாலை செயலி

November 6 , 2023 257 days 641 0
  • தமிழ்நாடு அரசானது, பொது மக்கள் அளிக்கும் தகவல் உள்ளீடுகளைக் கொண்டு நகரத்தின் சாலைகளில் உள்ள பள்ளங்களை அடையாளம் காண உதவும் ‘நம்ம சாலை’ என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ‘விபத்தில்லா’ தமிழகம் என்ற இலக்கை அடைவதையும், தமிழகத்தில் பள்ளங்கள் இல்லாத சாலைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் செயலியின் மூலம், நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களின் புகைப் படங்களை மக்கள் தங்கள் புவியியல் சார்ந்த தகவல்களின் ஒருங்கிணைப்புகளுடன் சேர்த்து பதிவேற்ற இயலும்.
  • அவை பொறியாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பள்ளங்கள் சரி செய்யப்படும்.
  • அதன் பின்னர், சீரமைக்கப்பட்ட சாலைகளின் புகைப்படங்களும் அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

Kaveriselvam January 23, 2024

ரோடு ஆக்கிரமிப்பு

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்