TNPSC Thervupettagam

நம்ம சென்னை ஸ்மார்ட் அட்டை (திறன் மிகு அட்டை)

March 3 , 2021 1270 days 622 0
  • நம்ம சென்னை ஸ்மார்ட் அட்டை என்பது ரூபேவினால் ஆதரிக்கப்பட்டு இணைந்து வழங்கப் படுகின்ற, நேரடித் தொடர்பற்ற ஒரு முன் கூட்டியே பணம் செலுத்தல் அட்டை ஆகும்.
  • இது பெருநகர சென்னை மாநாகராட்சி மையங்களில் வரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த வழி வகை செய்கின்றது.
  • இந்த அட்டை முறையைத் தொடங்குவதற்காக  ஐசிஐசிஐ வங்கியானது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பொலிவுறு நகர நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்