TNPSC Thervupettagam

நம்ம திருவண்ணாமலை செயலி

January 9 , 2021 1290 days 695 0
  • இது மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த தகவல் தொடர்புகளை உறுதி செய்வதற்கான ஒரு கைபேசி செயலியாகும்.
  • இது ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது திருவண்ணாமலை மாவட்டம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்