TNPSC Thervupettagam
May 12 , 2018 2291 days 671 0
  • செர்பிய குடியரசிற்கான இந்தியாவின் தூதராக பணியாற்றி வரும் நரிந்தர் சவுகான், பிலிப்பைன்ஸ் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது ஐஸ்லாந்திற்கான இந்தியாவின் தூதரான இராஜிவ் குமார் நாக்பால் வெனிசுலாவின் பொலிவர் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தற்போது, செக்குடியரசிற்கான இந்தியாவின் தூதரான கிருஷ்ணன் குமார், நார்வே நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்