TNPSC Thervupettagam

நறுமணத் தோட்டம் – உத்தரகாண்ட்

November 2 , 2021 1027 days 607 0
  • உத்தரகாண்ட் மாநிலமானது நைனிடால் மாவட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தோட்டத்தினை அமைத்துள்ளது.
  • உத்தரகாண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவானது நைனிடால் மாவட்டத்தில் லால்குவான் பகுதியில் அமைந்த இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தோட்டத்தைத் திறந்து வைத்தது.
  • இந்தத் தோட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள 140 வகையான நறுமணத் தாவரங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்