TNPSC Thervupettagam

நல்லாட்சிக் குறியீடு 2023

January 3 , 2025 4 days 89 0
  • 2023 ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டினை வெளியிட வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இது நல்லாட்சி வாரத்தில் (டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை) வெளியிவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் (UTs) மீது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் தரவரிசையாகும்.
  • தற்போது அடுத்த பதிப்பினை (2025) வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.
  • வேளாண்மை, பொருளாதார நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களை மையப் படுத்திய நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 50க்கும் மேற்பட்ட குறிகாட்டிகளை இந்தக் குறியீடு உள்ளடக்கியுள்ளது.
  • 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான தரவரிசையில் முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை பெரிய மாநிலங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்