TNPSC Thervupettagam

நவம்பர் 2 - தண்டனை விலக்களிப்புத் தடை நாள்

November 5 , 2017 2607 days 704 0
  • 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 68-வது ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்பை தடை செய்யும் நாளாக (IDEI – International Day to End Impunity for Crimes against Journalist) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்களிக்கும் நடப்பு கலாச்சாரத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் எடுக்கும் வகையில் இத்தீர்மானம் உந்துதல் தரும்.
  • 2013, நவம்பர் 2-ஆம் தேதி மாலித் தீவில் இரு பிரெஞ்ச் பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் தேர்வு செய்யப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்