TNPSC Thervupettagam

நவீன அடிமைத்துவம்

October 6 , 2017 2605 days 958 0
  • ஆஸ்திரேலியாவிலிருந்து செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான வாக் ஃப்ரி பவுண்டேஷன் (Walk Free Foundation) “நவீன அடிமைத்தனத்தின் உலகளாவிய மதிப்பீடு” எனும் ஆய்வை மேற்கொண்டது.
  • இந்த அறிக்கை சர்வதேச அமைப்பான "சர்வதேச தொழிலாளர் அமைப்பின்" சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையில் 2016-ல் உலகில் மொத்தம்3 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துள்ளது.
  • மேலும் இந்த வால்க் ஃப்ரி பவுண்டேஷன் ஆண்டுதோறும் “உலக அடிமைத்தன குறியீடு” (Global Slavery Index) எனும் சர்வதேச குறியீட்டை வெளியிடுகிறது.
  • 2016-க்கான குறியீட்டின் படி 167 நாடுகளில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில்3 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்