TNPSC Thervupettagam

நவ்ரூஸ் – மார்ச் 20

March 22 , 2021 1257 days 442 0
  • இது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இது பாரசீகப் புத்தாண்டு எனவும் அழைக்கப் படுகிறது.
  • நவ்ரூஸ் வசந்த காலத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. இந்நாள் இளவேனிற்கால சம பகல் இரவு நாளன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் பாரசீக சமுதாயத்தினர் நவ்ரூஸ் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
  • டெல்லி சுல்தான் பால்பன் இவ்விழாவினை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
  • பிறகு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் நவ்ரூஸினை கொண்டாடும் வழக்கத்திற்கு தடை விதித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்