TNPSC Thervupettagam
August 19 , 2022 704 days 504 0
  • பார்சி இனத்தவரின் புத்தாண்டானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று பார்சி சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது.
  • பார்சி புத்தாண்டானது நவ்ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது ஜோராஸ்ட்ரியன் நாட்காட்டியின் முதல் நாளைக் குறிக்கிறது.
  • இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள பார்சி குடும்பங்கள் பிரார்த்தனை செய்திட வேண்டி புனிதக் கோவில்களுக்கு வருகை தருகின்றனர்.
  • பார்சி புத்தாண்டு அல்லது நவ்ரோஸ் ஆனது, சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன்னதாக தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  • தற்காலத்தில் ஈரானின் பெர்சியாவில் பரவிக் காணப்படும் ஜோராஸ்ட்ரியனிசத்தை (சரதுசம்) நபி ஸரதுஸ்திரா அவர்கள் நிறுவிய காலம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்